Search

If you cannot locate what you want to find, please search using the box given below

Wednesday, May 22, 2013

மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்


  • Ram Krishnan Kutramulla nenji
    //

    உங்களை பற்றி யாராவது தவறாக சொன்னால் அதற்கு பதில் கூற மாட்டீர்களா
    ...See More
  • ChandraLekha Jothi உங்களை யார் இங்கே கூப்பிட்டான்னு கேட்டது யார்....யார் வந்தா என்ன ? நீங்கள் பேசுவது நியாயம் என்றால் தொடர்ந்து விவாதிக்கலாமே
  • Jayaram Prakash இங்கு விவாதம் செய்யும் நேரத்தில் ரெண்டு உயிரை காப்பாத்துவிங்கன்னு தான் நான் நகர்ந்து கொண்டேன்.
  • Ram Krishnan Ram Krishnan ஒரே மனிதர் தன்னுடைய மருத்துவ மனையில் ஒரு விதமாகவும் அரசு மருத்துவ மனையில் ஒரு விதமாகவும் சிகிச்சை அளிப்பது நம் சாபம் போலும்
    //

    ஆமாம் சார்

    உங்கள் மனநல குறைபாட்டினால் இப்படி தோன்றுவது உங்கள் சாபம் தான்
  • Ram Krishnan Indha status la enna mana nala kuraipattai kandar
  • ChandraLekha Jothi ஏன் ? எங்களுக்கும் ஓய்வு நேரம் இருக்க கூடாதா ? இல்லை நாங்கள் வேலை நேரத்தில் மற்ற துறையினர் போல் முகநூளில் இருக்கிறோம் என்ற எண்ணமா ? இல்லை ..வேலையில் இருக்கும் போது அவதூறு பரப்பி விட்டு சென்று விடலாம் என்ற யோசனையா
  • Mariano Anto Bruno Mascarenhas //
    இல்லை ..வேலையில் இருக்கும் போது அவதூறு பரப்பி விட்டு சென்று விடலாம் என்ற யோசனையா
    //

    அதே அதே
  • Jayaram Prakash உங்கள் அறைக்கு வெளியே காத்திருக்கும் நோயாளியின் வலியை கருத்தில் கொண்டு இந்த விவாதத்தை நிறைவு செய்கிறேன்.
  • Mariano Anto Bruno Mascarenhas //
    Ram Krishnan Indha status la enna mana nala kuraipattai kandar
    //
    not in status
    in your comments
  • ChandraLekha Jothi உங்கள் அறைக்கு வெளியே காத்திருக்கும் நோயாளியின் வலியை கருத்தில் கொண்டு இந்த விவாதத்தை நிறைவு செய்கிறேன். // எங்கள் அறையின் வெளியே யாரும் காத்திருக்கவில்லை என்பதால் தான் நாங்கள் விவாதத்தில் பங்கேற்கிறோம் ...
  • Mariano Anto Bruno Mascarenhas //
    ayaram Prakash உங்கள் அறைக்கு வெளியே காத்திருக்கும் நோயாளியின் வலியை கருத்தில் கொண்டு இந்த விவாதத்தை நிறைவு செய்கிறேன்.
    //

    அவதூறு செய்து விட்டு

    ஓடிவது வெட்கக்கேடு
  • Ram Krishnan Ok Comments
  • Mariano Anto Bruno Mascarenhas //
    Ram Krishnan Ok Comments
    //
    already explained
    Read again
  • Mariano Anto Bruno Mascarenhas சார்

    அவதூறாக நிலைத்தகவல் போட்டது நீங்கள்

    மன்னிப்பு கேட்கவேண்டியது உங்கள் கடமை
    2 minutes ago · Like · 1
  • Mariano Anto Bruno Mascarenhas கற்பனையாக

    பொய்யாக

    நேர்மைக்குறைவாக

    போலி குற்றச்சாட்டு வைத்தது நீங்கள்

    மன்னிப்பு கேளுங்கள்
  • Ram Krishnan Yaru அவதூறாக நிலைத்தகவல் போட்டது
  • ChandraLekha Jothi நாலு நாள் முன்னால் ஒருவர் இதே போல் பேசினார்...விளக்கங்களுக்கு பிறகு மன்னிப்பு கோரினார்.....அது போல் விரிவான விவாதம் நடத்துவோம்...தவறு எங்கள் பக்கம் இருப்பின் ஒத்து கொள்ள தயார் என்று கூறியும் விவரங்கள் சொல்லாமல் விலகுவது ஏன்
  • Mariano Anto Bruno Mascarenhas //
    Ram Krishnan Yaru அவதூறாக நிலைத்தகவல் போட்டது
    //

    இந்த நிலைத்தகவலை போட்டது யார்

    இங்கு இருப்பது ஒரு நிலைத்தக்வல் தானே
  • Mariano Anto Bruno Mascarenhas //தவறு எங்கள் பக்கம் இருப்பின் ஒத்து கொள்ள தயார் என்று கூறியும் விவரங்கள் சொல்லாமல் விலகுவது ஏன்/?

    கற்பனையாக

    பொய்யாக

    நேர்மைக்குறைவாக

    போலி குற்றச்சாட்டு வைத்தால் எப்படி சொல்வார் 

    அதான் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்

    Search This Blog

    Loading...